அதிபர் செய்தி
திரு.S.சந்திரசேசகரம்
எமது பாடசாலையின் புதிய இணைய பக்க்ததில் பாடசாலை வரலாறு, செய்திகள், நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் அதிபர் வழங்கும் செய்திகளை காணலாம். இவ் இணைய பக்கம், மாணவா்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பயன்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எமது பாடசாலையின் நடவடிக்கைகள், தனிச்சாதனைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். இந்த இணைய பக்கத்தினை நீங்கள் எளிதாக அணுகலாம். மேலும், இதில் உங்கள் கருத்துக்களையம், எதிர்பார்ப்புகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள தேவையான வசதிகளும் இதில் வழங்கப்பட்டு்ளளது.!
திரு.S.சந்திரசேசகரம்
அதிபர்
இறங்கலை தமிழ் மகா வித்தியாலயம்.






