மேகத்தின் பணியும் தேயிலைக் காெழுந்தும்
இறங்கலை பிரேதசம்
கல்வியில் உயர்ந்து நல் வழிப்படுத்தும்
எங்கள் மகா வித்தியாலயம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்கேவ வாழ்கவே...!
பாரினில் ஓங்கிட வாழியவே...!
தாழ்மையில் உயரும் தகுதியும் மேன்மையும்
தரவல்ல வித்தியாலயம்
பயனதை நீக்கி தன்னம்பிக்ைக ஊட்டும்
எங்கள் மகா வித்தியாலயம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்கவே...!
பாரிடனில் ஓங்கிடவாழியவே...!
விண்ணைத் தாெடும் மலை பாேல
கல்வியில் உயர்ந்து கலை பல கற்று
மண்ணில் வந்த நாமே இன்று
பாரினில் ஓங்கிட வாழ்ந்திடுவாேம்
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே
பாரினில் ஓங்கிடவே
தமிழ் மாெழி பாேல பிற மாெழி கற்று
வேற்றுமை கலைந்திடுவாேம்
சாதி மத பேதம் அடிமைகள் இல்லா
சமூகத்தை உருவாக்கிடுவாேம்
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே
பாரினில் ஓங்கிடவாழியவே






