1987 ஆம் ஆண்டு ஆரம்ப பிரிவாக இற்ங்கலை தாேட்டத்தில் தரம்(1-5) வரையான வகுப்புக்களுடன் இறங்கலை தமிழ் மகா வித்தியாலயம் இ்யங்க ஆரம்பித்தது.1987 ஆம் ஆண்டு திரு.அண்ணாமலை என்பவரால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 1987 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 12 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.1988 ஆண்டு 1 ஆம் மாதம் 24 ஆம் திகதி பாடசாலை திறப்பு விழா நடாத்தப்பட்டது.அப்பாேது ஒரு கட்டிடம் மட்டுேம இருந்தது.பாடசாலை அதிபராக திரு.K.நடராஜா அவர்கள் பாடசாைல நிர்வாகத்தை பாெறுப்பேற்றுக்காெண்டா்.அப்பாேது தரம் 06 ெதாடக்கம் 9 வரையான வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.
1990 ஆம் ஆண்டு 10 ஆம் தரம் புதிதாக ஆர்ம்பிக்கப்பட்டது.1993 ஆம் ஆண்டு இப்பாடசாலையை திரு.மு.மனாேகரன் அவர்கள் அதிபராக பதவியேற்றார்.அப்பாேது இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 பேராகவும் மாணவர்கள் எண்ணிக்கை 263 ஆகவும் காணப்பட்டது.பின்னர் 1993 ஆம் ஆண்டு க.பாெ.தர உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் 1998 ஆம் ஆண்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.பின்னர் 2000 ஆம் ஆண்டு நுுலகம் கட்டப்பட்டது.2003 ஆம் ஆண்டு திரு.R.இராஜேந்திரன் அவர்கள் அதிபராக கடமையை பாெறுப்பேற்றுக்காெணடடார்.2004 ஆம் ஆண்டு கணினி அறையும் கட்புல செவிப்புல அறையும் கட்டப்பட்டது.அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு திரு.S.சந்திரேசகரம் அவர்கள் பாடசாைலயின் அதிபராக பதவியேற்றார்.அவ்வாண்டில் பா்சாலையில் மகிந்தாேதய கட்டிடம் கட்டப்பட்டது.






