மத்திய மாகாணத்தில் தெல்தெனிய கல்வி வலயத்தில் இறங்கலை பிரதேசத்தில் அழகிய மலைப்பகுதியில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. பாடசாைலையின் கல்வி நடவடிக்கைகள் தரம் 6 தாெடக்கம் 13 வரையான இடைநிலை பிரிவின் கீழ் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது பாடசாலை ஒரு கிராமப்புற பாடசாலையாகும்.
விழுமிய பண்புகளுடன் எதிர்கால சவால்களுக்கு முகங்காெடுக்கும் சமூதாயத்தை உருவாக்குவாேம்.
நவீன தாெழிநுட்ப அறிவினுுடாக வேலை உலகிற்கு ஏற்றதும் சமூதாயத்திற்கு ஏற்றதுமான நற்பிரஜைகளை உருவாக்குதல்.